திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1266 — அவர்வயின் விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்

குறள்

வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்
பைதனோ யெல்லாம் கெட

பொருள்

ஒரு நாள் அவன் வருவானாக வந்தால் என் துயரெல்லாம் நீங்கத் துய்ப்பேன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural