திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1267 — அவர்வயின் விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்

குறள்

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்

பொருள்

என் கண் போன்றவர் வந்தால் வெறுப்பேனா? தழுவுவேனா? கூடுவேனா? அறியேன்!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural