குறள் 1268 — அவர்வயின் விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
குறள்
வினைகலந்து வென்றிக வேந்தன் மனைகலந்து
மாலை யயர்கம் விருந்து
பொருள்
ஆட்சித் தலைவன் செயல் சிறந்து வெல்க. யாம் வீட்டுத் தலைவனோடு கூடி, விருந்தாடுவோம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
வினைகலந்து வென்றிக வேந்தன் மனைகலந்து
மாலை யயர்கம் விருந்து
ஆட்சித் தலைவன் செயல் சிறந்து வெல்க. யாம் வீட்டுத் தலைவனோடு கூடி, விருந்தாடுவோம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen