குறள் 1269 — அவர்வயின் விதும்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
குறள்
ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
பொருள்
பிரிந்து அப்பால் போனவர் வருநாளை எண்ணுபவர்க்கு ஒரு நாள், ஏழுநாள் போலும்!
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்
ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
பிரிந்து அப்பால் போனவர் வருநாளை எண்ணுபவர்க்கு ஒரு நாள், ஏழுநாள் போலும்!
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen