திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1270 — அவர்வயின் விதும்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · அவர்வயின் விதும்பல்

குறள்

பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா
முள்ள முடைந்துக்கக் கால்

பொருள்

உள்ளம் உடைந்து விட்டபின், வந்தென்ன, நெருங்கி எள்ள, கூடியும் தான் என்ன? பயனில்லை!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural