திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1271 — குறிப்பு அறிவுறுத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்

குறள்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க
ணுரைக்க லுறுவதொன் றுண்டு

பொருள்

அன்பே, நீ எப்படி மறைத்தாலும் அதைக்கடந்து உன்கண் சொல்ல நினைப்பது ஒன்று உள்ளது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural