திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1272 — குறிப்பு அறிவுறுத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்

குறள்

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது

பொருள்

கண் கொள்ளா அழகுப் பெண்ணுக்குப் பெண் தன்மை நிறைந்தமை பேரழகாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural