குறள் 1273 — குறிப்பு அறிவுறுத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
குறள்
மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன் றுண்டு
பொருள்
மணியூடு விளங்கும் நூலைப் போல் இவள் அழகுக்குள் விளங்குவது ஒன்றுண்டு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
யணியிற் றிகழ்வதொன் றுண்டு
மணியூடு விளங்கும் நூலைப் போல் இவள் அழகுக்குள் விளங்குவது ஒன்றுண்டு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen