திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1274 — குறிப்பு அறிவுறுத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்

குறள்

முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு

பொருள்

மொட்டுப் பூவுக்குள் மணம் இருப்பது போல் இவள் புன்முறுவலுக்குள் ஒரு குறிப்புள்ளது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural