குறள் 1275 — குறிப்பு அறிவுறுத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
குறள்
செறிதொடி செய்திறந்த கள்ளம் முறுதுயர்
தீர்க்கு மருந்தொன்று றுடைத்து
பொருள்
இவள் செய்து விட்டுச் சென்ற குறிப்பில் துன்பந் தணிக்கும் மருந்து ஒன்றுள்ளது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
செறிதொடி செய்திறந்த கள்ளம் முறுதுயர்
தீர்க்கு மருந்தொன்று றுடைத்து
இவள் செய்து விட்டுச் சென்ற குறிப்பில் துன்பந் தணிக்கும் மருந்து ஒன்றுள்ளது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen