குறள் 1276 — குறிப்பு அறிவுறுத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
குறள்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து
பொருள்
இவர் பெரிதாக அன்பு செய்து குழைவதில் இருந்து அடுத்தே தாங்க அரிய பிரிவு உள்ளமை தெரிகிறது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
யன்பின்மை சூழ்வ துடைத்து
இவர் பெரிதாக அன்பு செய்து குழைவதில் இருந்து அடுத்தே தாங்க அரிய பிரிவு உள்ளமை தெரிகிறது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen