குறள் 1277 — குறிப்பு அறிவுறுத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
குறள்
தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு
முன்ன முணர்ந்த வளை
பொருள்
அவர் பிரிந்து சென்றதை நாம் அறியுமுன்னரே நம் வளையல் அறிந்து விட்டது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்
தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு
முன்ன முணர்ந்த வளை
அவர் பிரிந்து சென்றதை நாம் அறியுமுன்னரே நம் வளையல் அறிந்து விட்டது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen