திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1278 — குறிப்பு அறிவுறுத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்

குறள்

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து

பொருள்

நேற்றுப் பிரிந்து சென்றார் அவர். ஆனால் நான் உடல் நிறமாறி ஏழுநாள் ஆயிற்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural