திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1279 — குறிப்பு அறிவுறுத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · குறிப்பு அறிவுறுத்தல்

குறள்

தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது

பொருள்

வளையலைப் பார்த்துத் தோளைப் பார்த்துக் காலையும் பார்த்ததே அவள் செயல்கள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural