குறள் 1259 — நிறை அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
குறள்
புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்த லுறுவது கண்டு
பொருள்
வெறுப்பேன் எனச் சென்றேன். ஆனால் மனம் விரும்பியது கண்டு தழுவினேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்த லுறுவது கண்டு
வெறுப்பேன் எனச் சென்றேன். ஆனால் மனம் விரும்பியது கண்டு தழுவினேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen