திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1258 — நிறை அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்

குறள்

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை

பொருள்

மாயம் செய்யவல்ல அவர் பணிவுச் சொல்லே நம் பெண் தன்மையை உடைத்த கருவியாயிற்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural