குறள் 1257 — நிறை அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
குறள்
நாணென வொன்றோ வறியலங் காமத்தாற்
பேணியார் பெட்ப செயின்
பொருள்
காதலால் விரும்பியவர் விரும்புமாறு இருந்தால் நாணம் என்னும் ஒன்றைக் கருத மாட்டேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
நாணென வொன்றோ வறியலங் காமத்தாற்
பேணியார் பெட்ப செயின்
காதலால் விரும்பியவர் விரும்புமாறு இருந்தால் நாணம் என்னும் ஒன்றைக் கருத மாட்டேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen