திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1256 — நிறை அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்

குறள்

செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்

பொருள்

வருந்தச் செய்தவர் பின்னே செல்ல விரும்பி என்னை வாட்டுகின்ற துயர் பெரிது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural