குறள் 1255 — நிறை அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
குறள்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று
பொருள்
காமத்துயர் பட்டவர், வெறுத்தவர் பின்போகாத வலிமையை உடையவர் அல்லர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
யுற்றா ரறிவதொன் றன்று
காமத்துயர் பட்டவர், வெறுத்தவர் பின்போகாத வலிமையை உடையவர் அல்லர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen