குறள் 1254 — நிறை அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
குறள்
நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம
மறையிறந்து மன்று படும்
பொருள்
மறைக்கும் வலிமையுடையேன் என நினைப்பேன். ஆனால் காமம் ஊரறியலாயிற்று.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம
மறையிறந்து மன்று படும்
மறைக்கும் வலிமையுடையேன் என நினைப்பேன். ஆனால் காமம் ஊரறியலாயிற்று.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen