குறள் 1253 — நிறை அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
குறள்
மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் றோன்றி விடும்
பொருள்
நானும் காமத்தை எப்படியெல்லாமோ மறைத்தாலும் அது தும்மல் போல் தானே வந்து விடுகிறது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் றோன்றி விடும்
நானும் காமத்தை எப்படியெல்லாமோ மறைத்தாலும் அது தும்மல் போல் தானே வந்து விடுகிறது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen