திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1252 — நிறை அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்

குறள்

காமமென வொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில்

பொருள்

காமம் என்பது இரக்கமற்றது. அது நள்ளிரவும் நெஞ்சை ஆட்டிப் படைக்கின்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural