குறள் 1251 — நிறை அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
குறள்
காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
பொருள்
நாணமென்னும் தாழ்போட்ட கற்புக் கதவைக் காமம் என்னும் கோடரி வெட்டிவிடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நிறை அழிதல்
காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு
நாணமென்னும் தாழ்போட்ட கற்புக் கதவைக் காமம் என்னும் கோடரி வெட்டிவிடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen