திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1250 — நெஞ்சொடு கிளத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள்

துன்னாத் துறந்தாரை
நெஞ்சத் துடையேமாவின்னு மிழத்துங் கவின்

பொருள்

நெருங்காமல் விட்டுச் சென்றவரை நெஞ்சில் கொண் டிருப்பதால் இன்னும் அழகை இழக்கலாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural