குறள் 1249 — நெஞ்சொடு கிளத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள்
உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு
பொருள்
அவர் நம் உள்ளத்தே இருக்கவும் நெஞ்சே, நீ எவரிடம் தேடிக் கொண்டு செல்கிறாய்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு
அவர் நம் உள்ளத்தே இருக்கவும் நெஞ்சே, நீ எவரிடம் தேடிக் கொண்டு செல்கிறாய்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen