திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1248 — நெஞ்சொடு கிளத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள்

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் னெஞ்சு

பொருள்

நெஞ்சே! அவர் இரங்கி உதவுவார் என வருந்தி அவர் பின்னேயே செல்கிறாய். அறிவிலாய் நீ.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural