குறள் 1247 — நெஞ்சொடு கிளத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள்
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு
பொருள்
நெஞ்சே! நீ காமத்தை விடு; அல்லது நாணத்தைவிடு; நான்இந்த இரண்டையும் தாங்கமாட்டேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு
நெஞ்சே! நீ காமத்தை விடு; அல்லது நாணத்தைவிடு; நான்இந்த இரண்டையும் தாங்கமாட்டேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen