திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1109 — புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்

குறள்

ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்

பொருள்

ஊடுதலும், ஊடல் நீங்குதலும், கூடுதலும் ஆகியவை காதல் மிக்கவர் பெற்ற பயனாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural