குறள் 1108 — புணர்ச்சி மகிழ்தல்
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
குறள்
வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
பொருள்
காற்றும் ஊடு புகாத தழுவுதல், விரும்பும் இருவர்க்கும் இணையிலா இன்பமாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
காற்றும் ஊடு புகாத தழுவுதல், விரும்பும் இருவர்க்கும் இணையிலா இன்பமாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen