குறள் 1107 — புணர்ச்சி மகிழ்தல்
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
குறள்
தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு
பொருள்
இவளை அடையும் இன்பம் தம்வீட்டில் இருந்து தம் உணவை விருந்தோடு உண்பது போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு
இவளை அடையும் இன்பம் தம்வீட்டில் இருந்து தம் உணவை விருந்தோடு உண்பது போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen