திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1110 — புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்

குறள்

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு

பொருள்

காதலால் கூடியடையும் இன்பம், அறியும் தோறும் அறியாமை புலப்படுவதுபோல் புதுப்புது இன்பமாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural