குறள் 1104 — புணர்ச்சி மகிழ்தல்
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
குறள்
நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்
பொருள்
விலகினால் சுடவும், நெருங்கினால் குளிரவும் கூடிய நெருப்பை இவள் எங்கே பெற்றாள்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்
விலகினால் சுடவும், நெருங்கினால் குளிரவும் கூடிய நெருப்பை இவள் எங்கே பெற்றாள்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen