திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1103 — புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்

குறள்

தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு

பொருள்

தம்மை விரும்புவாரைத் தழுவி உறங்குவதினும் இனியதோ, மாயவன் உலக இன்பம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural