குறள் 1102 — புணர்ச்சி மகிழ்தல்
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
குறள்
பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து
பொருள்
நோய்க்கு மருந்து வேறொன்றாகும். ஆனால் இவள்தந்த நோய்க்கு இவளே மருந்தும் ஆவள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்
பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து
நோய்க்கு மருந்து வேறொன்றாகும். ஆனால் இவள்தந்த நோய்க்கு இவளே மருந்தும் ஆவள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen