திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1101 — புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்

குறள்

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள

பொருள்

காணல் கேட்டல் உண்ணல் முகர்தல் தொடுதல் ஆகிய ஐவகை இன்பமும் இவளிடத்தே உண்டு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural