திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1105 — புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால் · களவு இயல் · புணர்ச்சி மகிழ்தல்

குறள்

வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோள்தாழ் கதுப்பினா டோள்

பொருள்

பூங்கொத்தணிந்த இவள் இன்பம், விரும்பிய பொழுதில், விரும்பின விரும்பின வாய்த்தல் போன்றவாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural