குறள் 1120 — நலம் புனைந்து உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
குறள்
அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்
பொருள்
அனிச்சப்பூவும் அன்னத்தின் இறகும் இவள் மெல்லிய அடிக்கு நெஞ்சி முள் போன்றவை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம்
அனிச்சப்பூவும் அன்னத்தின் இறகும் இவள் மெல்லிய அடிக்கு நெஞ்சி முள் போன்றவை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen