திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1119 — நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
பலர்காணத் தோன்றல் மதி

பொருள்

மலர்போலும் கண்ணை யுடையவள் முகத்திற்கு ஒப்பாக விரும்பினால் மதியே பலரும் காணத் தோன்றாதிரு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural