திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1118 — நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள்

மாதர் முகம்போ லொளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

பொருள்

இம் மங்கை முகம்போல் ஒளி செய்வாயானால் மதியே! நீயும் என் அன்புக்கு உரியாய்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural