திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1117 — நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள்

அறுவாய் நிறைந்த வதிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

பொருள்

இம்மங்கை முகத்தில் முழுமதிக்குள்ள கறைபோல் கறையுண்டோ? இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural