திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1116 — நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள்

மதியும் மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்

பொருள்

முழுமதியா முகமா என்னும் ஐயத்தால் விண்மீன்கள் திகைப்போடு இமைக்கின்றன.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural