குறள் 1115 — நலம் புனைந்து உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
குறள்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை
பொருள்
காம்பை ஒடியாமல் அனிச்சப்பூவைச் சூடினாள்; இடுப்புத் தாங்காது ஓடியும்; மிகத் தீமையே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை
காம்பை ஒடியாமல் அனிச்சப்பூவைச் சூடினாள்; இடுப்புத் தாங்காது ஓடியும்; மிகத் தீமையே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen