குறள் 1114 — நலம் புனைந்து உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
குறள்
காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று
பொருள்
இவள் கண்ணைக் குவளை காணமுடிந்தால் 'ஒப்பாக மாட்டோம்' என்று குனிந்துவிடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்
மாணிழை கண்ணொவ்வே மென்று
இவள் கண்ணைக் குவளை காணமுடிந்தால் 'ஒப்பாக மாட்டோம்' என்று குனிந்துவிடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen