குறள் 1113 — நலம் புனைந்து உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
குறள்
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
பொருள்
என்னவளுக்குத் தளிர் உடல்; முத்துப்பல்; இயற்கை மணம்; வேற்கண்; மூங்கில் தோள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
என்னவளுக்குத் தளிர் உடல்; முத்துப்பல்; இயற்கை மணம்; வேற்கண்; மூங்கில் தோள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen