திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1112 — நலம் புனைந்து உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · நலம் புனைந்து உரைத்தல்

குறள்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று

பொருள்

நெஞ்சமே, இவள்கண் பலரும் காணும் பூவோ என மயங்குகின்றாய்; நீ அறிவில்லாய்!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural