குறள் 1121 — காதல் - சிறப்பு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்
குறள்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
பொருள்
என் இனியவளின் வாயூறல் பாலில் தேன் கலந்தது போன்ற இனிமையானது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
என் இனியவளின் வாயூறல் பாலில் தேன் கலந்தது போன்ற இனிமையானது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen