திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1122 — காதல் - சிறப்பு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்

குறள்

உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு

பொருள்

எமக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural