திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1123 — காதல் - சிறப்பு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்

குறள்

கருமணியின் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்

பொருள்

கண்மணிப் பாவையே, நீ விலகுக; யாம் விரும்புபவளுக்கு வேறு இடமில்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural