திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1124 — காதல் - சிறப்பு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்

குறள்

வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்ன ணீங்கு மிடத்து

பொருள்

கூடி இருக்கும்போது உயிராக உள்ளாள்; பிரியும் போது சாதற்கு ஒப்பாக உள்ளாள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural