குறள் 1125 — காதல் - சிறப்பு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்
குறள்
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்
பொருள்
மறந்தால் அல்லவோ நினைப்பேன்? போரிடும் கண்ணை யுடையவள் இயல்பை மறவேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்
மறந்தால் அல்லவோ நினைப்பேன்? போரிடும் கண்ணை யுடையவள் இயல்பை மறவேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen